ஸ்டப்கூல் ஸ்நாப் பவர் பேங்க்

மின்னணு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஸ்டப்கூல் நிறுவனம் ஸ்நாப் 5000 என்ற பெயரிலான பவர்பேங்கை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2023-05-05 21:00 IST

இதில் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. ஐ-போன், ஏர்போட், ஐ-பாட் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்துகொள்ள இது ஏற்றது.

எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான வடிவமைப்பைக் கொண்டது. 5 செ.மீ. அகலம், 5 செ.மீ. உயரம் கொண்டது. 92 கிராம் எடை கொண்ட இந்த பவர்பேங்கின் விலை சுமார் ரூ.2,399.

Tags:    

மேலும் செய்திகள்