ரெட்மி நோட் 12 ஆர் புரோ

ரெட்மி நிறுவனம் புதிதாக நோட் 12 ஆர் புரோ என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2023-05-11 19:45 IST

இது 6.67 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டுள்ளது. இதில் நான்காம் தலைமுறை ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 12 ஜி.பி. ரேம் உள்ளது. இதன் பின்புறம் 48 அங்குல கேமரா உள்ளது. முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 13 இயங்கு தளம் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 33 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.

கருப்பு, வெள்ளை, தங்க நிறத்தில் கிடைக்கும் இதன் விலை சுமார் ரூ.23,640.

Tags:    

மேலும் செய்திகள்