லாஜிடெக் ஸோன் லேர்ன் ஹெட்போன்

மின்னணு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் லாஜிடெக் நிறுவனம் புதிதாக ஸோன் லேர்ன் என்ற பெயரிலான வயர் இணைப்புடன் கூடிய ஹெட்செட்டை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2023-04-13 13:45 GMT

மாணவர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டதாகும். நீடித்து உழைக்கும் வகையில் இது உருவாக்கப் பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.2,800.

Tags:    

மேலும் செய்திகள்