'விடாமுயற்சி' முதல் 'தக் லைப்' வரை - ஓ.டி.டி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

அஜித்தின் குட் பேட் அக்லி முதல் கமல்ஹாசனின் தக் லைப் வரை பல படங்களின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றிருக்கிறது.;

Update:2025-01-15 14:58 IST

சென்னை,

இந்த பொங்கல் திருனாளன்று பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் வரிசையாக பல படங்களின் ஸ்ட்ரீமிங் உரிமையைப் பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி முதல் கமல்ஹாசனின் தக் லைப் வரை பல படங்களின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றிருக்கிறது. அதனை தற்போது காண்போம்.

1. விடாமுயற்சி (Vidamuyarchi)

அஜித் நடித்துள்ள படம் விடாமுயற்சி. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

2.தக் லைப் (Thug Life)

கமல்ஹாசன் நடிக்கும் படம் பைசான். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

3. குட் பேட் அக்லி (good bad ugly)

அஜித் நடித்திருக்கும் படம் குட் பேட் அக்லி. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

4. ரெட்ரோ (retro)

சூர்யா நடித்துள்ள படம் ரெட்ரோ . இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

5. பைசான் (BISON)

துருவ் விக்ரம் நடிக்கும் படம் பைசான். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

6. டிராகன் (dragon)

பிரதீப் ரங்கனாதன் நடிக்கும் படம் டிராகன். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

7. காந்தா (kaantha)

துல்கர் சல்மான் நடிக்கும் படம் டிராகன். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

8. பெருசு (perusu)

வைபவ் நடிக்கும் படம் பைசான். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்