வயநாடு நிலச்சரிவு துயரம்:மலப்புரம் மாவட்டத்தில்... ... வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு - 2வது நாளாக தொடரும் மீட்புப்பணி
வயநாடு நிலச்சரிவு துயரம்:மலப்புரம் மாவட்டத்தில் மீட்கப்பட்ட 38 உடல்கள்
வயநாடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 38 பேரின் உடல்கள் மலப்புரம் மாவட்டத்தில் மீட்கப்பட்டுள்ளது.
நிலம்பூர் பகுதியில் சாலியாறு ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட 38 பேரின் உடல்கள் மேப்பாடிக்கு கொண்டுவரப்படுகின்றன. உடல்களை உறவினர்கள் அடையாளம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2024-07-31 13:04 GMT