சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் இன்று... ... வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் கிடைக்குமா? இன்று விசாரணை
சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு (இந்திய நேரப்படி) வினேஷ் போகத்தின் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் வினேஷ் போகத் சார்பாக பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆஜராகி வாதாடுகிறார்.
Update: 2024-08-09 04:56 GMT