இந்திய பொருளாதாரம் வளர்கிறது - நிதி மந்திரி... ... வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம் - பட்ஜெட்டில் அறிவிப்பு

இந்திய பொருளாதாரம் வளர்கிறது - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கிறது. நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து நிலைத்தன்மையுடனும், 4 சதவீதம் என்ற இலக்கை நோக்கியும் பயணிக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு, திறன் வளர்ச்சிக்கு நடப்பு பட்ஜெட்டில் 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

Update: 2024-07-23 05:53 GMT

Linked news