த.வெ.க. கொடியை அறிமுகம் செய்து, கொடியேற்றினார்... ... 'நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்': கொடியேற்றி வைத்து விஜய் உரை

த.வெ.க. கொடியை அறிமுகம் செய்து, கொடியேற்றினார் விஜய்

உறுதிமொழி எடுத்த பிறகு கட்சியின் கொடியை விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின்னர். கொடிக்கம்பத்தில் தயாராக இருந்த கொடியை விஜய் ஏற்றி வைத்தார். கொடி இரு வண்ணங்களில், 2 போர் யானைகள், வாகை மலருடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-08-22 04:06 GMT

Linked news