இஸ்ரேலியர்கள் 199 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக்... ... 10ம் நாளாக தொடரும் போர்: ஹமாஸ் ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்படவேண்டும் - ஜோ பைடன்

இஸ்ரேலியர்கள் 199 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் இன்று தெரிவித்துள்ளது. முன்னதாக 155 பேர் பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினரிடம் பிடிபட்டு இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேசிய பிறகு தற்போது எண்ணிக்கையை உயர்த்தி அறிவித்துள்ளது.

Update: 2023-10-16 10:17 GMT

Linked news