தெலுங்கானாவில் உள்ள 17 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும்... ... 4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்: 63.04 சதவீத வாக்குப்பதிவு

தெலுங்கானாவில் உள்ள 17 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். ஹூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் நடிகர் மகேஷ் பாபு தனது வாக்கினை பதிவு செய்தார்.


Update: 2024-05-13 11:26 GMT

Linked news