ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப் பாதை கட்டமைப்புகளை... ... லைவ்: காசாவில் பலி எண்ணிக்கை 1,354ஆக உயர்வு

ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப் பாதை கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு தெரியாமல் ஆயுதங்களை கொண்டு செல்ல இந்த சுரங்கப் பாதைகளை ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்தனர். இதனால், சுரங்கப்பாதைகளை தகர்த்து ஹமாஸ் அமைப்பினரை பலவீனப்படுத்தும் வியூகத்துடன் இஸ்ரேல் தற்போது தீவிர தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

Update: 2023-10-12 04:48 GMT

Linked news