ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல்... ... லைவ்: காசாவில் பலி எண்ணிக்கை 1,354ஆக உயர்வு

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. வான்வழி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், தரைவழி தாக்குதலுக்கும் ஆயத்தமாகி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை பூமியில் இருந்தே துடைத்தெறிவோம் என்று உறுதிபட கூறியுள்ளது.

Update: 2023-10-12 04:17 GMT

Linked news