இஸ்ரேல் மற்றும் காசாவில் நிலவும் பதற்றமான... ... லைவ்: காசா எல்லையை கைப்பற்றி விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேல் மற்றும் காசாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை சரிசெய்து அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மந்திரிகள் நாளை அவசரமாக கூடி ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த கூட்டத்தை ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பாரெல் கூட்டியிருக்கிறார். 

Update: 2023-10-09 10:57 GMT

Linked news