ஹமாஸ் நடத்திய தாக்குதலில் தொடர்பா? ஈரான் மறுப்பு ... ... லைவ்: காசா எல்லையை கைப்பற்றி விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு

ஹமாஸ் நடத்திய தாக்குதலில் தொடர்பா? ஈரான் மறுப்பு

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு ஈரானின் பங்கு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை ஈரான் நிராகரித்துள்ளது. ஈரானை தொடர்புபடுத்தி கூறப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டவை என்று ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நசீர் மனானி தெரிவித்தார். மேலும், ஈரானின் எந்த உதவியும் இல்லாமல், பாலஸ்தீனியர்களுக்கு தங்கள் நாட்டைப் பாதுகாப்பதற்கும் தங்கள் உரிமைகளை மீட்டெடுப்பதற்கும் தேவையான ஆற்றல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

Update: 2023-10-09 10:34 GMT

Linked news