காசா மீது தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் -... ... லைவ்: காசா எல்லையை கைப்பற்றி விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு

காசா மீது தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் - எல்லையில் 1 லட்சம் வீரர்கள் குவிப்பு...!

காசா முனை எல்லையில் இஸ்ரேல் 1 லட்சம் வீரர்களை குவித்துள்ளது. காசாவின் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள், கட்டிடங்கள் மீது வான்வழி தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் காசா எல்லையில் ராணுவ டாங்கிகள், ஆயுதங்களுடன் 1 லட்சம் இஸ்ரேலிய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல் விரைவில் காசா மீது தரைவழி தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2023-10-09 06:35 GMT

Linked news