இஸ்ரேல் போர்க் குற்றத்தில் ஈடுபட்டு வருவதாக... ... லைவ்: - காசா மீதான தரைவழி படையெடுப்புக்கு தயார்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

இஸ்ரேல் போர்க் குற்றத்தில் ஈடுபட்டு வருவதாக ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. வெளியேறி சென்ற பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி போர் விதிகளை இஸ்ரேல் ராணுவம் மீறி வருவதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.

Update: 2023-10-14 14:00 GMT

Linked news