தமிழ்நாடும் திமுகவும் எனது இரு கண்கள் திமுக... ... ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கழித்தும் கம்பீரமாக காட்சியளிப்பது சாதாரணமான சாதனை அல்ல- மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாடும் திமுகவும் எனது இரு கண்கள் திமுக முப்பெரும் விழாவில் மு.க ஸ்டாலின் பேசினார். முதல்வர் முக ஸ்டாலின் மேலும் பேசியதாவது:- திமுக பவள விழா எனது தலைமையில் கொண்டாடுவது எனக்கு கிடைத்த பெருமையாகும். தொண்டர்கள் இல்லாமல் திமுக இல்லை. தொண்டர்கள் இல்லாம, நான் இல்லை. தொண்டர்களின் உழைப்பு, வியர்வையால்தான் திமுக இன்று உயர்ந்து நிற்கிறது. பவள விழா, முப்பெரும் விழா எழுச்சிமிகு மாநாடு போல் நடைபெற்று வருகிறது. அமெரிக்க பயணத்திற்கு சென்றோம் என்பதை விட வென்றோம் என்று சொல்வதை சரியாக இருக்கும்- முதல் அமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு

Update: 2024-09-17 14:01 GMT

Linked news