மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் மத்திய பட்ஜெட்... ... வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம் - பட்ஜெட்டில் அறிவிப்பு

மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல்

மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்னும் சற்றுநேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்பாக மத்திய மந்திரி சபை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட பல்வேறு மந்திரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Update: 2024-07-23 05:14 GMT

Linked news