#WATCH | Jammu and Kashmir: Voters queue up... ... 4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்: 63.04 சதவீத வாக்குப்பதிவு


ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 5 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ள நிலையில், கந்தேர்பல் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். 

Update: 2024-05-13 02:40 GMT

Linked news