இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில்... ... லைவ்: காசாவில் பலி எண்ணிக்கை 1,354ஆக உயர்வு

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் காசாவில் பலி  எண்ணிக்கை 1,354 ஆக உயர்ந்துள்ளது. இஸ்ரேல் தரப்பில் 1,200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

Update: 2023-10-12 11:58 GMT

Linked news