அமெரிக்கர்கள் இஸ்ரேல் செல்ல திட்டமிட்டு இருந்தால்... ... லைவ்: காசாவில் பலி எண்ணிக்கை 1,354ஆக உயர்வு

அமெரிக்கர்கள் இஸ்ரேல் செல்ல திட்டமிட்டு இருந்தால் தங்கள்  பயண திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் காசா நகருக்குச் செல்வதை முற்றிலும் தவிர்க்கும் படியும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Update: 2023-10-12 04:26 GMT

Linked news