இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்... ... லைவ்: காசா எல்லையை கைப்பற்றி விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தாய்லாந்து நாட்டினர் 12 பேர் பலி

இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் தாய்லாந்தை சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 8 பேர் காயமடைந்தனர். மேலும், தங்கள் நாட்டினர் 12 பேரை ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணைகைதிகளாக பிடித்து சென்றுள்ளதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

Update: 2023-10-09 05:25 GMT

Linked news