3ம் நாளாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர் இஸ்ரேல்... ... லைவ்: காசா எல்லையை கைப்பற்றி விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு

3ம் நாளாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7ம் தேதி காலை தாக்குதல் தொடங்கினர். இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்புக்கும் இடையே போர் இன்றும் 3ம் நாளாக நீடித்து வருகிறது.

Update: 2023-10-09 02:20 GMT

Linked news