மாவட்டம் வாரியாக வாக்கு சதவிகிதம் விவரம் ... ... நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு

மாவட்டம் வாரியாக வாக்கு சதவிகிதம் விவரம்

கள்ளக்குறிச்சி - 75.67

தர்மபுரி - 81.40

சிதம்பரம் - 74.87

பெரம்பலூர் - 74.46

நாமக்கல் - 74.29

கரூர் - 74.05

அரக்கோணம் - 73.92

ஆரணி - 73.77

சேலம் - 73.55

விழுப்புரம் - 73.49

திருவண்ணாமலை - 73.35

வேலூர் -73.04

காஞ்சிபுரம் - 72.99

கிருஷ்ணகிரி - 72.96

கடலூர் - 72.40

விருதுநகர் - 72.29

பொள்ளாச்சி - 72.22

நாகப்பட்டினம் - 72.21

திருப்பூர் - 72.02

திருவள்ளூர் - 71.87

தேனி - 71.74

மயிலாடுதுறை - 71.45

ஈரோடு - 71.42

திண்டுக்கல் - 71.37

திருச்சி - 71.20

கோயம்புத்தூர் - 71.17

நீலகிரி - 71.07

தென்காசி - 71.06

சிவகங்கை - 71.05

ராமநாதபுரம் - 71.05

தூத்துக்குடி - 70.93

திருநெல்வேலி - 70.46

கன்னியாகுமரி - 70.15

தஞ்சாவூர் - 69.82

ஸ்ரீபெரும்பதூர் - 69.79

வட சென்னை - 69.26

மதுரை - 68.98

தென் சென்னை - 67.82

மத்திய சென்னை - 67.35

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தர்மபுரி மக்களவைத்தொகுதியில் 81.40% வாக்குப்பதிவாகி உள்ளது.

Update: 2024-04-19 17:39 GMT

Linked news