காசா எல்லை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் வந்து... ... லைவ்: காசா எல்லையை கைப்பற்றி விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு

காசா எல்லை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. உணவு, எரிபொருள் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனவும் இஸ்ரேல்  ராணுவ  அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2023-10-09 10:37 GMT

Linked news