நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால்... ... கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால் உடனடியாக தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக கூறியுள்ளது.
Update: 2024-09-13 07:08 GMT

Linked news