அதியமான் அவ்வைக்கு கொடுத்தது நெல்லிக்கனி..... ... 'அதிமுக-வை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது, எந்த கட்சியாலும் முடியாது' - எடப்பாடி பழனிசாமி

அதியமான் அவ்வைக்கு கொடுத்தது நெல்லிக்கனி.. ஜெயலலிதா நமக்கு கொடுத்த தங்க கனி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் வளர்மதி புகழ்ந்து பேசினார்.

Update: 2023-08-20 06:32 GMT

Linked news