மதுரையில் அதிமுக மாநில மாநாடு தொடங்கியது.... ... 'அதிமுக-வை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது, எந்த கட்சியாலும் முடியாது' - எடப்பாடி பழனிசாமி

மதுரையில் அதிமுக மாநில மாநாடு தொடங்கியது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அணிவகுத்து வந்து எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர்

Update: 2023-08-20 04:32 GMT

Linked news