காசாவில் 400 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும்,... ... இஸ்ரேலில் சிக்கி தவித்த 27 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு: மேகலயா முதல் மந்திரி தகவல்

காசாவில் 400 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இன்னும் 20க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

Update: 2023-10-08 11:57 GMT

Linked news