கடல் வழியாக இஸ்ரேலுக்கு நுழைய முயன்ற 7 ஹமாஸ்... ... இஸ்ரேலில் சிக்கி தவித்த 27 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு: மேகலயா முதல் மந்திரி தகவல்

கடல் வழியாக இஸ்ரேலுக்கு நுழைய முயன்ற 7 ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. வடக்கு காசாவில் இருந்து கடல் வழியாக இஸ்ரேலின் சிகிம் கடற்கரை பகுதிக்குள் நுழைய முயன்ற 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Update: 2023-10-08 04:18 GMT

Linked news