'ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தியில் பெயர் அச்சிடப்படாது' - அமைச்சர் நாசர்
ஆவின் தயிரில் தாஹி என இந்தியில் பெயர் அச்சிடப்படாது எனவும் மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணைய உத்தரவை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை என பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார்.