இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேசிய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியை தேசிய கட்சியாக அங்கீகரித்தது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்.