அதி தீவிர புயலானது 'பிபோர்ஜோய்'

Update: 2023-06-07 11:18 GMT

அரபிக்கடலில் உருவாகி உள்ள 'பிபோர்ஜோய்' புயலானது அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. கோவாவில் இருந்து மேற்கு - தென்மேற்கு திசையில் 860 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. 

மேலும் செய்திகள்