கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.200 ஆக அதிகரிப்பு...!

Update: 2023-03-24 16:48 GMT

கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை முடிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டு உபயோக பயன்பாடுகளுக்கான கேஸ் சிலிண்டர்களுக்கு மானியம் ரூ.200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டும் மானியம் ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்