சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

Update: 2022-12-08 14:15 GMT

மாண்டஸ் புயலால் சேலத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்