தேனி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். பத்திரப்பதிவு செய்வதற்கு லஞ்சம் வாங்கி வருவதாக எழுந்த புகாரையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.