கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. காலை 7 மணிக்கு சோதனை தொடங்கிய நிலையில் சுமார் 8 மணி நேரம் நடைபெற்றது. வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.