அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் சோதனை நிறைவு

Update: 2023-05-26 13:39 GMT

சென்னை மந்தைவெளியில் அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி அசோக் இல்லத்தில் நடந்து வந்த சோதனை நிறைவு பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்