இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

Update: 2023-02-17 10:15 GMT

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 6.1 புள்ளிகளாக ஆக பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்