சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் 31ம் தேதி மாலை 6.30 மணியளவில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.