கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூ.1,000 நிவாரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரூ.6,000, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூ.1,000 வெள்ள நிவாரணமாக வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.