ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும் - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி

Update: 2023-06-04 12:07 GMT

விபத்தில் 275 பேர் உயிரிழந்தும் இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை, ரெயில்வே மந்திரி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்