ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கியது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற மொத்த வாக்கு மதிப்பில் 50%க்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும். நாட்டின் 15-வது ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற்றது.