பிளஸ் 2 தேர்வு முடிவு தள்ளிப்போக வாய்ப்பு

Update: 2023-04-24 09:33 GMT

மே மாதம் 5-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த பிளஸ் 2 தேர்வு முடிவு தள்ளிப்போக வாய்ப்பு என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு முடிந்த பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடலாமா என பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்