இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

Update: 2022-06-02 11:18 GMT

இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் இளையராஜாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் செய்திகள்