ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Update: 2022-05-31 05:28 GMT

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்