மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-05-16 22:57 GMT

ஆலய வழிபாட்டால் அமைதி கிடைக்கும் நாள். உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

மேலும் செய்திகள்