சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். வெளிவட்டார பழக்கம் விரிவடையும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.