ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-05-13 20:44 GMT

நன்மைகள் வந்து சேர நரசிம்மரை வழிபட வேண்டிய நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். எண்ணங்கள் எளிதில் நிறைவேற நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.

மேலும் செய்திகள்