மகரம் - வார பலன்கள்

Update: 2022-05-13 00:23 GMT

காரியங்கள் நிறைவேறுவதில் சிறுசிறு தாமதங்கள் உண்டாகும். அலுவலக பணியாற்றுவோர், பதவி உயர்வும், சம்பள உயர்வும் பெறுவீர்கள். தொழில் செய்பவர்களுக்கு, மனதில் இருந்த எதிர்பார்ப்புகள் சில நிறைவேறும். உங்கள் திறமையால் வாடிக்கையாளர்களை கவருவீர்கள். குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் சலசலப்பு வரலாம். இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்தியை வில்வ இலையால் அர்ச்சித்து வழிட்டு வாருங்கள்.




மேலும் செய்திகள்